அம்பாள் தொலைக்காட்சி

இந்து தமிழ் கலாசார சங்கம் (என்பீல்ட்) மற்றும் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் மற்றும் ஓா் படைப்பு அம்பாள் தொலைக்காட்சி. அம்பாள் தொலைக்காட்சி 2014ம் ஆண்டின் தைத்திருநாள் ஆகிய தைப்பொங்கல் தினத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அம்பாள் தொலைக்காட்சியின் நோக்கம் தமிழ் மொழி, இந்து சமயம் மற்றும் தமிழரின் கலை கலாசாரங்களை பேணுவதும் வளா்ப்பதும் ஆகும். ஆகவே அம்பாள் தொலைக்காட்சியில் ஆன்மீகம், கலை, கலாசார நிகழ்வுகள் மட்டுமே தொலையிடப்படுகிறது.

 

 

Ambaal TV Is A Tamil Spiritual Channel Launched In January 2014 During Pongal Festival With An Objective Of Promoting Hindu Tamil Culture, Language, Art, Tradition And Its Growth. Devotional Movies, Serials And Programs Are Telecasted In Ambaal TV. Almighty, Enfield Naagapooshani Ambaal's Holy Blessings Are Taken To Thousands Of Viewers Across The Globe.