என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் ஓர் வரலாற்று நோக்கு

அரவணிந்த நாயகி நாளும் உந்தன் தங்சமென் மலர்பாதம் என் சிரமேல் வைத்தே அங்சேல் என்றே ஆதரிப்பாய் அனைத்துமாய் நின்ற தாயே மஞ்சுலாம் என்பீல்ட் நகர் நாகம்மையே துணை நிற்க

எமது ஆலயம் 2002 தொடங்கப்பட்டு இவ்வருடத்துடன் 14 ஆவது ஆண்டை நிறைவு செய்வதை முன்னிட்டு எமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது தாயக மக்களுக்கு உதவுவதற்காகவும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியும் 2002 ஆம் ஆண்டில் 9 பேரை அங்கத்தவராக கொண்ட அரங்கவாலர்கள் இணைந்து இந்து தமிழ் கலாச்சார சங்கம் என்ற அறக்கட்டளையை நிறுவி அதனூடாக சமய சமூக பணிகள் ஆற்றப்பட்டு வருகின்றது.

ENFIELD NAGAPOOSHANI AMBAAL TEMPLE

THE UNIQUE FEATURE OF THIS REPLACEMENT TEMPLE LIES IN THE CONSTRUCTION OF 7M LONG GRANITE PIERS CARVED OUT OF SINGLE ROCK-STONE FROM VADAKADAMPADI OF MAMALLAPURAM, TAMIL NADU, SOUTH INDIA.

Founding of a Place for Tamil Hindu Worship in Enfield Borough 

In 2001, a group of responsible communal minded, commercially developed culturally involved and professionals who were residing in and around Enfield Borough have together met and agreed to create a religiously based environment for those Tamils who were displaced from their own Homeland, Sri Lanka and migrated and settled in the same area to assist them in releasing their pain, distresses and sufferings they have experienced in Sri Lanka.

Mother Baby Project January 2020

தாய் சேய் நலத்திட்டம் என்பீல்ட் நாகபூஷணி அம்பாள் ஆலயம் ஊடாக இந்து தமிழ் கலாச்சார சங்கத்தின் தாயின் நிழல் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த திட்டம்  உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கங்கள். 1. உள்ளூர் மருத்துவ சேவையாளரால்  வறுமை  கோட்டிற்கு  கீழ் வாழும் கர்ப்பிணி தாய் என அடையாளம் காணப்படுவருக்கு உதவி வழங்குவதன் மூலம் அந்த தாயிற்கு உளவியல் ரீதியாக மகப்பேறு காலத்தில் உறுதுணையாக நிற்பது 2.பிள்ளை பிறந்தவுடன் தேவைப்படும்...

Continue reading

ADVERTISEMENT